கந்த
சஷ்டித் திருவிழா 2018 நவம்பர் 8 முதல் 13 வரை
2018 ஆண்டு கந்தர் சஷ்டித் திருவிழா நவம்பர்
8 முதம் 13 வரை கொண்டாடப் படுகிறது. “சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்பிரமணியத்திற்கு
மிஞ்சிய கடவுளும் இல்லை” என்பது பழமொழி. படிப்பதில் சிரமங்களைச் சந்திக்கும் பிள்ளைகளுக்கு
குமரகுருபரர் அருளிய “கந்தர் கலிவெண்பா” நூலை படிப்பிக்கச் செய்தால் நினைவாற்றல் பெருகும்.
படிப்பு வளம் பெருகும். எனவே இந்த சஷ்டி விழாவில் குமரகுருபரர் அருளிய கந்தகலிவெண்பா
பற்றி எழுதுகிறேன். முதல் பகுதி “தமிழ் பரப்பிய குமரகுருபரர்”.
No comments:
Post a Comment